2025 மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை

வெளியில் இருந்து உணவு கோரும் தென்னகோன்

Freelancer   / 2025 மார்ச் 22 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தும்பர சிறைச்சாலை அதிகாரிகளிடம், வெளியில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்குமாறு, தேசபந்து தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கோரிக்கை பெரும்பாலும் நிறைவேற்றப்படும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிகரகின்றன.

நியாயமான காரணங்களை முன்வைக்கப்படும் பட்சத்தில், தடுப்புக் கைதிகள் வெளியில் இருந்து உணவு கோர உரிமை உண்டு என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X