2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்

Simrith   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறுகிய காலத்திற்குள் இரண்டாவது முறையாகவும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.  

அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையதளத்தை மீட்டெடுக்கவும் அதன் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன.  

நவம்பர் 1, 2024 அன்று இதேபோன்ற ஹேக்கிற்குப் பிறகு மீண்டும் இச் சம்பவம் நடந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .