2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

வௌ்ளி முதல் பகிஷ்கரிப்போம்

Freelancer   / 2024 நவம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து புதன்கிழமை (30) மாலை முதல் இரவு 10 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைக்கு இன்றைய தினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை (01) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .