2025 ஜனவரி 15, புதன்கிழமை

வெலே சுதாவுக்கும் மனைவிக்கும் 8 ஆண்டுகள் சிறை

Editorial   / 2025 ஜனவரி 15 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார,   அவரது மனைவி உட்பட மூன்று குற்றவாளிகளுக்கு, பணமோசடி வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது புதன்கிழமை (15) தீர்ப்பளித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X