2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வராதிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களை தனியாக சந்தித்தார்

Editorial   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.

அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை.

எனினும், இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களை, அலரிமாளிகையில் வைத்து தனியாக சந்தித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X