2025 மார்ச் 08, சனிக்கிழமை

வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளிக்கப்பட்ட வேட்பு மனுவே, இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (AN)


 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .