2025 ஜனவரி 31, வெள்ளிக்கிழமை

விசாரணை கோருகிறார் ஆளுநர்

Freelancer   / 2025 ஜனவரி 30 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 தனது நிறுவனத்தின் சில கொள்கலன்கள் சோதனையின்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மேல் மாகாண ஆளுநர் விசாரணைக்கு முறைப்பாடு செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X