2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வாகனங்களை அவதானமாகச் செலுத்துங்கள்

Freelancer   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார்  பொதுமக்களைக் கோரியுள்ளனர். 
 
பண்டிகைக் காலங்களில் வழமையாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X