2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

லெபனானுக்கு செல்லும் தொழிலாளர் பதிவு இடைநிறுத்தம்

Freelancer   / 2024 நவம்பர் 02 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்களை பதிவு செய்யப்போவதில்லை என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.

சுமார் 7400 இலங்கையர்கள் தற்போது லெபனானில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X