2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ரூ1,700 வர்த்தமானி ரத்து

Freelancer   / 2024 ஜூலை 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X