2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரயில் மீது தாக்குதல்

Janu   / 2024 ஜூலை 01 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 6.40 மணியளவில் ரம்புக்கவ நோக்கி புறப்பட்ட ரயில் மீது தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கல் வீசு தாக்குதல் ஏற்பட்டதில் ரயிலின் ஜன்னல் மற்றும் கதவு சேதமடைந்துள்ளது.

குறித்த ரயில் அதிக பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்ததுடன் தாக்குதலில் , பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் , பெரிய கல் ஒன்று கண்ணாடியை உடைத்துக்கொண்டு பயணி ஒருவரின் கால்களுக்கு முன்னால் நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் , சில பயணிகள் மீது கண்ணாடி துண்டுகள் வீசுப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலையும் மீறி ரயில் தொடர்ந்து பயணித்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .