2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ரூ.8 மில்லியன் பெறுமதியான ஐஸூடன் ஒருவர் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிட்டத்தட்ட 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ரூ.100 மதிப்புள்ள 800 கிராம் ஐஸ் பொதிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 496,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரத்மலானை மெலிபன் சந்தியில் ஐஸ்கட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​பிலியந்தலை பள்ளிய வீதி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் ஒருதொகை ஐஸ் மற்றும் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்கிசை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X