2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யாழ்​.வேட்பாளர் திடீர் மரணம்

Editorial   / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் திடீர் சுகவீனம், காரணமாக புதன்கிழமை (23)உயிரிழந்துள்ளார்.

இவர், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளம் வேட்பாளர், அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .