2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

யானையிலிருந்து டெலிபோனுக்குத் தாவினார் விஜேமான்ன

Simrith   / 2025 மார்ச் 13 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (UNP) விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.

தான் ஏற்கனவே SJB-யில் இணைந்துவிட்டதாக விஜேமான்ன டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

"ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்காகவும் நான் என் உயிரைப் பணயம் வைத்தேன். இருப்பினும், கட்சி ராஜித சேனாரத்னவை அதன் களுத்துறை மாவட்டத் தலைவராக நியமித்தது. சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் சேர முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .