2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மொட்டு எம்.பி, சஜித்துக்கு ஆதரவு

Editorial   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரான  எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து இவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .