2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரி அதிரடி அறிவிப்பு

Editorial   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு தேர்தலிலும் தான் இனிமேல் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .