2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்

Editorial   / 2025 ஜனவரி 19 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 19 மாத குழந்தை ஒன்று வீட்டில் உள்ள மீன் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 வாதுவை, தல்பிட்டிய பகுதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  தாயும் தந்தையும் வீட்டில் இருந்தபோது, ​​வீட்டின் முன் உள்ள மீன் தொட்டியின் அருகே குழந்தை நின்று கொண்டிருந்தது, அவரைக் காணாததால், தேடும் போது தொட்டியில் விழுந்ததை தாய் பார்த்ததாகவும். அக்குழந்தை உடனடியாக தூக்கி எடுத்தபோது, குழந்தை உயிரிழந்து விட்டது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X