2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மீண்டும் தாயான ஷீனா

Simrith   / 2023 ஜூன் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரிதியகம சபாரி சரணாலயத்திலுள்ள பெண் சிங்கமான ஷீனா மீண்டும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவை இரண்டும் பெண் குட்டிகள் எனவும் அவற்றின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சரணாலய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

விலங்குப் பரிமாற்ற திட்டத்தின் மூலம் ஜேர்மனி நாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வரவழைக்கப்பட்ட ஷீனா சிங்கம் இதற்கு முன்னதாகவும் இருமுறை குட்டிகளை ஈன்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .