2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மின் நிலையங்களுக்கு 9,000 தொன் எரிபொருள்

Freelancer   / 2022 மார்ச் 26 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வியாழக்கிழமை (24) முதல் செயலிழந்திருந்த கெரவலப்பிட்டிய உள்ளிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களுக்கு 9,000 மெற்றிக் தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரம் முதல் 10 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, மின்னிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .