2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மாணவிகளுக்கு மட்டும்

Editorial   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர மாணவர்களுக்கான செய்முறை பரீட்சை நேற்று (21) நடைபெற்றது.

அப்பரீட்சைக்கு தோற்றிய மகாஜனக்கல்லூரி மாணவி ஒருவர் ஆள்அடையாள அட்டையை தவறாவிட்டு சென்றுள்ளார்.

அவருடைய அடையாள அட்டை,  செய்முறை பரீட்சை நடைபெற்ற பாடசாலை ஆசிரியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக அந்த மாணவிக்கு அறிவிக்க கூடிய ஆசிரியர்கள் அல்லது மாணவிகள் இருப்பின் கொழும்பு- அந்தோனியார் பாடசாலையின் ஆசிரியை நிர்மலாவை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X