2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

Editorial   / 2024 டிசெம்பர் 03 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெஸ்ம கொடுப்பனவு கிடைக்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட காரணங்களுக்காக அனாதை இல்லங்களில் உள்ள  பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ   பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (03) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .