2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மஹிந்தவின் முக்கியஸ்தர் கைது

Editorial   / 2022 ஜூன் 06 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் மே. மாதம் 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே இவர், கொழும்பில் வைத்து இன்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (06) காலை கைது செய்யப்பட்ட அந்த நபர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடையாள அணிவகுப்பில் உட்படுத்துவதற்காக, எதிர்வரும் 8 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X