2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மஹிந்தவிடம் என்ன கேட்டார் ஜனரஞ்சனி

Editorial   / 2024 மே 16 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது சகோதர பத்திரிக்கையான ‘அத‘ பத்திரிக்கையில், ஜனரஞ்சனி எனும் சிந்தனை சித்திரத்தில், மஹிந்தவிடம் ஜனரஞ்சனி, புதன்கிழமை (15) கேள்வியொன்றை கேட்டுள்ளார்.

முன்னதாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற பலஸ்தீனத்தில் இன்றைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் நீங்கி, அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்” என்றார்.

அக்கூற்றை முன்வைத்து ‘அத‘ பத்திரிக்கையில், கீறப்பட்டுள்ள சிந்தனை சித்திரத்தில், “துன்பகரமான நேரத்தில் நாங்கள் பலஸ்தீனத்துக்கு உதவ வேண்டும்” என்கிறார்.

மறுபுரத்தில் இருக்கும் ஜனரஞ்சனி, “அப்படியானால் சேர், “எங்களுடைய வடக்கு மக்களுக்கு கஞ்சி குடிக்க இடமளிப்பது நல்லது அல்லவா”? என்று வினவுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .