2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மஹிந்தவின் இல்லத்தை இடம் மாற்றுமாறு பணிப்புரை

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்குமாறு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றுமாறும் பிரதமரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே, பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.(AN)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .