2025 ஜனவரி 31, வெள்ளிக்கிழமை

மாவைக்கு பிரதமர் இரங்கல்

Freelancer   / 2025 ஜனவரி 31 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

மேலும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அவரது இழப்பால் துயருறும் அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X