Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 04, சனிக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 04:59 - 0 - 77
மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தாம் கடமையாற்றும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பின்னர், வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்குப் பொருந்தும்.
மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர்.நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட இந்த சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இக்கொள்கை ஆரம்பத்தில் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் மேல் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்னதாக மத்திய மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago