2025 மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை

மிலேனியம் சிட்டி வழக்கு: முன்னாள் ஏஎஸ்பி விடுவிப்பு

Editorial   / 2025 மார்ச் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதுருகிரியவில் உள்ள "மிலேனியம் சிட்டி" வீட்டு வளாகத்தில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) குலசிறி உடுகம்பொலவை  கொழும்பு மேல் நீதிமன்றம், வியாழக்கிழமை (27) விடுவித்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி, உடுகம்பொலவை விடுதலை செய்து, வழக்குத் தொடுப்பு தரப்பு குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X