2024 நவம்பர் 14, வியாழக்கிழமை

’மாற்றத்தை கொண்டுவருவது சிக்கலானது’

Freelancer   / 2024 நவம்பர் 14 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதுள்ள தேர்தல் சட்டத்தை மாற்றுவது, நீண்ட கால சிக்கலான வேலைத்திட்டம் என,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்ட அமைப்பில் சில தெரிவு செய்யப்பட்ட மாற்றங்களைச் செய்ய முடியுமானால் அது விரும்பத்தக்கது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .