2025 ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை

’’மறுசீரமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன”

Simrith   / 2025 ஜனவரி 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியபெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, ​​அரச-தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படுகின்றன என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X