2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

மரக்கறிகளின் விலை குறைவடைந்தன

Freelancer   / 2025 ஜனவரி 03 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

அண்மைய நாட்களாக நிலவும் மழையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்தார்.

மேலும், மழைக்காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வதற்கான காரணங்களையும் விளக்கினார். AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X