2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

முன்னாள் சிரிய ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கொலை

Freelancer   / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
 
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி அல் அசாத்தின் புதிய கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ஆதரவாளர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்து இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
 
நேற்று இடம்பெற்ற இந்த மோதலில் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .