Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 14, வியாழக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 12 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் , அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்று பதவிகளில் உள்ள அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (12) அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சு, குறித்த கால வரையறைக்குள் அவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் குண்டுகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.
துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து ஆயுதங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் OIC களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago