2025 ஜனவரி 31, வெள்ளிக்கிழமை

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா

Freelancer   / 2025 ஜனவரி 30 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்துவாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனமொன்றில் இருந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. 

குறித்த சோதனையின் போது 25 கிலோகிராம் நிறை கொண்ட கோதுமை மா பொதிகள் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X