2025 ஜனவரி 18, சனிக்கிழமை

மின் கட்டணக் குறைப்பு பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமா?

Freelancer   / 2025 ஜனவரி 18 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தில் 20% குறைப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.

இதன்படி, 03 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்கும் கொள்கையின் ஒரு படியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அந்த பரிந்துரைகளை வலுசக்தி அமைச்சகத்திற்கு வழங்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X