Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 25 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு 2024 டிசம்பர் 06 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணங்கியுள்ளது.
எனவே உத்தேச மின்சார கட்டண திருத்தத்திற்கான அனுமதியை 2025 ஜனவரி 17 ஆம் திகதிக்குள் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
48 minute ago
53 minute ago