2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மித்தெனிய முக்கொலை : தேடப்பட்டவர் விமான நிலையத்தில் சிக்கினார்

Freelancer   / 2025 மார்ச் 12 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

23 வயதுடைய குறித்த சந்தேகநபர் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக்கு உதவியதற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .