2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

SLC க்கு மீண்டும் தலைவரானார் ஷம்மி சில்வா

Simrith   / 2025 மார்ச் 31 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025–2027 காலகட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக   ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்து கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மறுதேர்வை இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் குழு உறுதி செய்தது.

இது அவர் தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியேற்கிறார். அத்துடன்  போட்டியின்றி இந்தப் பதவிக்கு மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X