Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் போதைப்பொருளை மறைத்து, இனிப்புகள் மற்றும் சாக்லேட் பொட்டலங்களாக தயாரித்து கொண்டுவந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியா - சென்னையில் மொபைல் போன் கடை நடத்தி வரும் 45 வயது தொழிலதிபர் ஆவார்.
அவரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago