2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

புது​டெல்லி விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

Editorial   / 2024 மே 28 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது​டெல்லி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (28)  காலை வாரணாசி நோக்கிச் செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால், அதன் பயணிகளை வெளியேற்றி, தேடுதல் நடவடிக்கையை  அதிகாரிகள் முன்னெடுத்தனர் என்று ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) தெரிவித்துள்ளது.

புதுடெல்லி தீயணைப்பு சேவையின்படி, "இன்று (28( அதிகாலை 5:35 மணிக்கு புதுடெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. விரைவு பதில் குழுக்கள் (க்யூஆர்டி) சம்பவ இடத்திற்கு வந்தனர்".

அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக வெளியேற்றப்பட்டதை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .