2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

பீகாரில் புனித நீராடிய 46 பேர் பலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 27 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பீகாரில் ‘ஜிதியா’ பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். 
 
அத்துடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
‘ஜிதியா’ பண்டிகை என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. 
 
தங்கள் குழந்தைகள் உடல், நல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகையாகும். (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .