Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில், பஸ் தரிப்பிடத்தில் ஒருசில வினாடிகள் மட்டுமே நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது, பாரிய மரம் விழுந்ததில், ஐவர் பலியானதுடன் காயமடைந்த ஐவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்த பஸ் இரண்டாக முறிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணிநேரத்துக்குப் பின்னர், அந்த பாரிய மரணம் துண்டுத்துண்டாக வெட்டி அகற்றப்பட்டது.
இந்நிலையில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வீதியின் இருமருங்குகளிலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை அகற்றுமாறு பணிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்ப கொழும்பு நகர எல்லையில் 100 வருடகளுக்கு மேலான பழைய பெரிய பெரிய மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதுடன், மரங்களும் அடியோடு அறுக்கப்பட்டு, அகற்றப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago