2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது

Editorial   / 2024 நவம்பர் 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தாவது பாராளுமன்றத்தில் முக்கிய தெரிவுகள் இடம்பெற்றதன் பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, பாராளுமன்றம் ஒரு மணிநேரத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர்: கலாநிதி அசோக ரன்வல
பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி 
சபை முதல்வர் அமைச்சர் பிமல், 
ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X