2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பாணுக்கும் விலை சூத்திரம் வேண்டும்

Editorial   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண் விலையை தீர்மானிப்பதற்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு நிறை பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம் விலைகளை அதிகரித்துக்கொள்வதற்கு மாற்றீடாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள சங்கம், கோதுமை மாவின் விலை, உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகிய செலவுகள் மற்றும் இலாபம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி பாணுக்கு விலை சூத்திரத்தை தயாரிக்குமாறும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .