2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பா.ஜ.கவில் இணைந்தார் ஜடேஜா

Freelancer   / 2024 செப்டெம்பர் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
 
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி குஜராத் ஜாம்நகர் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
 
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரும், ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா பா.ஜ.க. உறுப்பினர் அட்டையில் தானும், தனது கணவரும் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .