2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

பஸ்-சீமெந்து லொறி மோதியதில் சாரதி பலி

Editorial   / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:02 - 0     - 35

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 138 மைல் கல்லுக்கு அருகே, வௌ்ளிக்கிழமை (17) அதிகாலை, தங்காலை நோக்கி பயணித்த சீமெந்து லொறியுடன் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிக்கொண்டு அதே திசையில் பயணித்த பஸ் மோதி விபத்துக்கு உள்ளாகியது.

விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி உயிரிழந்தார், அதே நேரத்தில் அதில் பயணம் செய்த வெளிநாட்டினர் பலர் காயங்களுடன் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 30 வெளிநாட்டினர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X