2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை

பழலொறி கவிழ்ந்து விபத்து

Editorial   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -கண்டி மத்திய அதிவேக வீதியின் 39 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் பழங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வியாழக்கிழமை (19)  மாலை கவிழ்ந்துள்ளதாக மீரிகம நெடுஞ்சாலைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பழங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த  லொறியே  கவிழ்ந்துள்ளது. இதனால்,வீதியெங்கும் பழங்கள் சிதறியுள்ளது. எனினும், பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .