2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

பிள்ளையான் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (08( மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து சென்ற விசேட குழுவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X