2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பல்கலைக்கழகங்களுக்கு விசேட பாதுகாப்பு

Editorial   / 2024 ஜூன் 24 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பணிப்புரைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர அரச பல்கலைக்கழக அமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கடிதமொன்றை, திங்கட்கிழமை (24) அனுப்பிவைத்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .