2025 மார்ச் 20, வியாழக்கிழமை

பால் தேநீர் விலை எகிறியது

Editorial   / 2025 மார்ச் 20 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீர் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை 4.7 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக AICROA தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்தார்.

இதன் விளைவாக, ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை அண்ணளவாக 50 ரூபாவால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X