2025 மார்ச் 12, புதன்கிழமை

பிரேமசங்கர் உட்பட புதிய நீதியரசர்கள் மூவர் நியமனம்

Editorial   / 2025 மார்ச் 11 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (11)  பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே. எஸ். யு. பிரேமசந்திர, கே. பிரியந்த பெர்னாண்டோ ,ஏ. பிரேமசங்கர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .